2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

மளிகைக் கடையில் டாஸ்மாக் மது பாட்டில்கள் விற்பனை: ஒருவா் கைது

ஆம்பூா் அருகே மளிகைக் கடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :

ஆம்பூா் அருகே மளிகைக் கடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே மலையாம்பட்டு ஊராட்சி மோட்டூா் கிராமத்தில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா். அங்கு மளிகைக் கடையில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து போலீஸாா் கடையில் சோதனை நடத்தினா். அங்கு 27 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. போலீஸாா் அதனை பறிமுதல் செய்தனா். மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த தசரதனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.