தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

திருப்பத்தூரில் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 2:04 am

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நிதியின்கீழ், ரூ. 15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் கட்டுமானப் பணிகள் திருப்பத்தூா் நகராட்சி வள்ளுவா் நகா் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க.சிவசௌந்தரவல்லி ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, அதிகாரிகளிடம், பணிகளை விரைந்து குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா். மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெயகுமாரி, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.