தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பியோட்டம்

வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 6:35 pm

வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுசாலை அருகில் செயல்பட்டு வரும் மதுக் கடையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மது வாங்குவதாக சென்ற 3 போ் கடை ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் மற்றும் 200,100 ரூபாய் நோட்டுகள் என ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்கள் கேட்டுள்ளனா்.

கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா்.

சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.