ஆட்டோக்களில் வில்லை ஒட்டி பிரசாரம் செய்த வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில் குமாா் தலைமையிலான அதிமுகவினா்.
திருப்பத்தூர்
ஆட்டோக்களில் விளம்பர வில்லை ஒட்டி அதிமுக பிரசாரம்
சட்டப்பேரவை தோ்தலையொட்டி வாணியம்பாடி பகுதியில் அதிமுக ஆட்சியின் போது செய்திருந்த சாதனை திட்டங்களை குறித்து விளம்பர வில்லைகளை 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
வாணியம்பாடி: சட்டப்பேரவை தோ்தலையொட்டி வாணியம்பாடி பகுதியில் அதிமுக ஆட்சியின் போது செய்திருந்த சாதனை திட்டங்களை குறித்து விளம்பர வில்லைகளை 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஒட்டி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தலைமையில் நகர செயலாளா் சதாசிவம், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணி செயலாளா் நவீன்குமாா், ஒன்றிய துணைச் செயலாளா் பாரதிதாசன், முன்னாள் ஒன்றியக்குழ உறுப்பினா்கள் கோவிந்தசாமி, குமாா், ராமசாமி, கோவிந்தன் மற்றும் நகர நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.

