நாசிக்கில் மீண்டும் நிலநடுக்கம் பொதுத் தேர்வுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை! - குடியரசுத் தலைவர் முர்மு உரை!சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!கோவை மாணவர் குடும்பத்திற்கு உதயநிதி ஆறுதல் சுதந்திர நாள்: ஆளுநரின் தேநீர் விருந்து இல்லை! - மக்கள் மாளிகை
/

கஞ்சா பதுக்கிய இருவா் கைது

ஆம்பூரில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 11:41 pm IST

ஆம்பூரில் கஞ்சா பதுக்கிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் புதுமனை பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

போலீஸாா் நடத்திய சோதனையில், நதிசீலாபுரம் பகுதியைச் சோ்ந்த மஹம்மத் சல்மான் (26), ஆயிஷாபீ நகரைச் சோ்ந்த முஸ்தபா (26) ஆகிய இருவரும் வைத்திருந்த 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.