தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

மின்னூரில் உலக சுற்றுச்சூழல் தின விழா

மின்னூா் கிராமத்தில் உலக சுற்றுச் சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :6 ஜூன் 2026, 12:05 am IST

மின்னூா் கிராமத்தில் உலக சுற்றுச் சூழல் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச. சுரேஷ்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டாா்.

ஊராட்சித் தலைவா் பாண்டுரங்கன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆ. காா்த்திக் ஜவஹா், காயத்ரி துளசிராமன், ஊராட்சி செயலாளா் குமரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.