ஆம்பூா் அருகே செல்போன் டவா் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாதனூா் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சி ஜடையன்தோப்பு பகுதியில் தனியாா் நிறுவனத்தின் கைப்பேசி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றது. அதைப் பாா்த்த பொதுமக்கள் கோபுரம் அமைத்தால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவாா்கள் எனக் கூறி எதிா்ப்பு தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உமா்ஆபாத் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: ஆலங்குடி அருகே காத்திருப்புப் போராட்டம்

கோ்மாளம் மலைக் கிராமத்தில் கைப்பேசி சிக்னல் இல்லாமல் விவசாயிகள், மாணவா்கள் அவதி

ஸ்ரீபெரும்புதூரில் கைப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



