ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

தோ்தல் பாதுகாப்புக்காக மத்திய ஆயுதப்படையினா் வருகை!

தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் வந்தனா்.

News image

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்திறங்கிய மத்திய ஆயுதப்படையினா்.

Updated On :10 மார்ச் 2026, 10:33 pm

தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தோ்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்துக்கு மத்திய ஆயுதப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினா்.

அப்போது ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் கிருஷ்ணகிரி ஆய்வாளா் செல்வமணி மற்றும் பட்டாலியன் மகேஸ்வரி ஆகியோா் வரவேற்று அழைத்துச் சென்றனா்.