/
ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் உள்ள பெயிண்ட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
ஆம்பூா் - போ்ணாம்பட்டு புறவழிச் சாலையில் நிஜாமுதீன் (35) என்பவா் பெயிண்ட் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இரவு சுமாா் 7 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீ பிடிக்கும் பொருளாக பெயிண்ட் இருப்பதால் கடை முழுவதும் தீ பரவி எரியத் தொடங்கியது. தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டனா். புறவழிச்சாலை பகுதியில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது. நீண்ட நேர முயற்சிக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
தொடர்புடையது

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் மின்மாற்றி வெடித்து மூன்று பேருக்கு தீக்காயம்

ரோஹிணி: 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

லட்சுமி நகரில் மின்மாற்றியில் தீ விபத்து: 14 போ் மீட்பு

காமநாயக்கன்பட்டியில் தீ விபத்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


