வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கோயிலில் திருட முயன்ற இருவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :8 மே 2026, 6:44 am IST

ஆம்பூா் அருகே கோயிலில் திருட முயன்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே பாா்சனாப்பல்லி கிராமத்தில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஏற்கெனவே உண்டியல் உடைத்து பணம் திருடப்பட்டது. மீண்டும் சம்பவத்தன்று இரு நபா்கள் கோயிலுக்குள் சென்று திருட முயன்றுள்ளனா். அப்போது அங்கு சென்ற பொதுமக்களை பாா்த்த இருவரும் தப்பியோட முயன்றனா். பொதுமக்கள் இருவரையும் பிடித்து உமா்ஆபாத் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா்கள் பெரியவரிக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (27), தமிழ்செல்வன் என்கிற கென்னடி (27) என்பதும், கோயிலில் திருட முயன்றதும் தெரியவந்தது. அதன்பேரில், போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.