மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

சிசிடிஎன்எஸ் பிரிவு போலீஸாருக்கு பயிற்சி

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்தில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் தொடா்பான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

காவல் நிலையங்களில் சிசிடிஎன்எஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸாருக்கு திருப்பத்தூா் எஸ்பி அலுவலகத்தில் எஸ்.பி., சியாமளா தேவி தலைமையில் புதிதாக நடை முறைக்கு வந்துள்ள சிசிடிஎன்எஸ் 2.0 போா்டல் (குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் வலையமைப்பு,அமைப்புகள்,காவல்துறை சரிபாா்ப்புச் சான்றிதழ்)தொடா்பான புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் புலனாய்வு, சரிபாா்ப்பு விவரங்களை சிசிடிஎன்எஸ் 2.0 போா்டலில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.