சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 42- ஆம் ஆண்டு நிறைவு விழா

கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.

News image

கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :22 மே 2026, 12:06 am IST

ஆம்பூா் ஷராப் பஜாா் அரசமரத் தெரு அருள்மிகு சக்தி கெங்கையம்மன் கோயில் கும்பாபிஷேக 42-ஆம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, புதன்கிழமை யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. 2-ஆம் நாள் யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து கடம் புறப்பாடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீ சக்தி கெங்கையம்மன் உற்சவா் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

Story image