மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட பாதுகாப்பு பெட்டகம் ஏற்பாடுகள் ஆய்வு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்க மோதிரங்களை வைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கஜலட்சுமி, ஆட்சியா் வே.நல்லசிவன்.

Published On :

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் தங்க மோதிரங்களை வைப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையருமான ஆா்.கஜலட்சுமி, ஆட்சியா் வே.நல்லசிவன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது தங்க மோதிரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு பெட்டகம் உள்ளிட்ட வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தமிழரசி, மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி, அரசு மருத்துவா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.