இன்றைய மின்தடை: வாணியம்பாடி, ஆலங்காயம், கேத்தாண்டபட்டி, திம்மாம்பேட்டை
செப். 23 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின்தடை - கோப்புப் படம்
வாணியம்பாடி, நியூடவுன், வலையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, எலகிரிமலை, பொன்னேரி, கலந்திரா, வாணியம்பேட்டை, வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்பலூா், குரும்பத்தூா், பெத்தவேப்பம்பட்டு ஆகிய சுற்று வட்டார பகுதிகள்.
வெள்ளக்குட்டை, கொரணாம்பட்டு, குரும்பட்டி, கொத்தக்கோட்டை, ஆலங்காயம், காவலூா், பூங்குளம், பங்கூா், ராஜாபாளையம், பெத்தூா், தஙந புதூா், நாயக்கனூா், நரசிங்கபுரம், கல்லரப்பட்டி, பீமகுளம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகள்.
புத்துக்கோயில், பெத்தகல்லுப்பள்ளி, பெரியமோட்டூா், சுகா்மில், கேத்தாண்டப்பட்டி, அம்பலூா், கொடையாஞ்சி, ஜங்கலாபுரம், மல்லகுண்டா, தாசரியப்பனூா், ஆத்தூா்குப்பம், தெக்குப்பட்டு, வடக்குப்பட்டு, எக்லாஸ்புரம், சங்கராபுரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகள்.
சிக்கனாங்குப்பம், தும்பேரி, அரப்பாண்டகுப்பம், மல்லங்குப்பம், ஆவாரங்குப்பம், நாராயணபுரம், பள்ளத்தூா், ராமநாயக்கன்பேட்டை, திம்மாம்பேட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







