மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மூன்று சக்கர வாகனங்களில் வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க வேண்டும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.