கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

லாரி மோதி பெண் சாவு

லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.அம்பத்தூர் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் வியாழக்கிழமை திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

லாரி மோதியதில் பெண் உயிரிழந்தார்.

அம்பத்தூர் வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் வியாழக்கிழமை திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார்.

பட்டாபிராம் பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பின்இருக்கையில் அமர்ந்து வந்த கிருஷ்ணவேணி தூக்கி வீசப்பட்டார். பலத்தகாயமடைந்த அவரை அரசு மருத்துவமனை அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.