வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அரசுப் போக்குவரத்துக் கழக திருவள்ளூர் மண்டல பணிமனைகளில் 72-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, சுற்றுச்சூழலை பாதுகாத்து பசுமையாக்கும் வகையில் 200-மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


அரசுப் போக்குவரத்துக் கழக திருவள்ளூர் மண்டல பணிமனைகளில் 72-ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி, சுற்றுச்சூழலை பாதுகாத்து பசுமையாக்கும் வகையில் 200-மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
திருவள்ளூர் மண்டல பணிமனை வளாகத்தில் மேலாளர் மற்றும் துணை மேலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றப்பட்டது. 
தொடர்ந்து, 72-ஆவது சுதந்திர தினவிழாவை நினைவில் கொள்ளும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் பணிமனையில் பல்வேறு வகைகளில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. 
இந்நிகழ்ச்சியில் பணிமனை உதவிப் பொறியாளர், தொழில்நுட்பப் பணியாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 
இதேபோல், இந்த மண்டலத்தில் உள்ள பொன்னேரி, திருத்தணி, ஊத்துக்கோட்டை ஆகிய பணிமனைகளிலும் 200 மரக்கன்றுகள் நடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.