குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கல்லூரியில் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்பப் பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2019, 12:34 am IST

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்பப் பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த விஸ்மெக் நிறுவனத்துடன் இணைந்து பொறியியல் மாணவர்களுக்கான "மாஸ்டர் கேம்' என்ற நவீன இயந்திர வடிவமைப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்த டிஜேஎஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பேசியது:
நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் மாணவர்கள் கற்றறிவதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரிப்பதோடு, அவர்களின் சிந்தனைத் திறனை தூண்டுகிறது, இக்கால மாணவர்களின் முன்னேற்றத்துக்கு கவனச் சிதறலே தடையாக உள்ளது 
என்றார் அவர்.
நிகழ்வில் விஸ்மெக் நிறுவனத்தின் பயன்பாட்டு பொறியாளர் விக்னேஷ் பிரசாந்த்,  தொழில் முன்னேற்றப் பொறியாளர்  செல்வமூர்த்தி, கல்லூரி முதல்வர் பழனி, இயந்திர பொறியியல் துறைத் தலைவர் ஜெயவீரன், பேராசிரியர் ஆர். ரவிக்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.