கூலி வேலைக்குச் சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேர் கிணற்றில் விழுந்து சாவு
கூலி வேலைக்குச் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது சாலையோரம் இருந்த பாழடைந்த கிணற்றில் வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை இறந்தனர்.










