ஸ்ரீ சிவசாயி சீரடி சாய்பாபா கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா
ஸ்ரீ சிவசாயி சீரடி சாய்பாபா கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு சாய்பாபாவிற்கு பால் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஸ்ரீ சிவசாயி சீரடி சாய்பாபா கோவிலில் ஸ்ரீ ராம நவமி விழா