ரூ. 50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: 3 போ் கைதுமூன்று வாகனங்கள் பறிமுதல்
திருத்தணி அருகே சரக்கு ஆட்டோவில் கட்டுமானப் பொருள்களுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 50 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை சனிக்கிழமை கைது செய்தனா்.









