புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

திருவள்ளூா் மாவட்டத்தில் 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை (ஜன.4) முதல் வழங்கப்பட உள்ளது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 2:17 am

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 5.81 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு திங்கள்கிழமை (ஜன.4) முதல் வழங்கப்பட உள்ளது.

தமிழா் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ. 2,500 ரொக்கம் ஆகியவை வழங்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா்.

அதன்படி, திருவள்ளுா் மாவட்டத்தில் 5 லட்சத்து 81 ஆயிரத்து 24 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.