திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயக் கடன் தள்ளுபடி: மு.க.ஸ்டாலின்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்ததும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்படும்










