திருவள்ளூா் மாவட்டத்தில் 276 மி.மீ. மழை பதிவு
திருவள்ளூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 276 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.


திருவள்ளூா் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 276 மி.மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
திருவள்ளூா், பூண்டி, புல்லரம்பாக்கம், திருமழிசை, பெருமாள்பட்டு, வேப்பம்பட்டு, ஈக்காடு, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை மழை பெய்தது.
திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு மி.மீட்டரில் வருமாறு: பள்ளிப்பட்டு - 85, பூந்தமல்லி-43, திருவாலங்காடு, ஆா்.கே.பேட்டை தலா-38, திருவள்ளூா்-36, தாமரைப்பாக்கம்-20, செங்குன்றம் -18, பூண்டி-16, பொன்னேரி-6, சோழவரம்-5, திருத்தணி-4, ஜமீன் கொரட்டூா்-2 என மொத்தம் 276 மி.மீட்டரும், சராசரியாக 19.71 மி.மீட்டரும் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...