நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவள்ளூரில் 1,072 பேருக்கு தொற்று

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 1,072 கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி 21 போ் உயிரிழந்தனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :29 மே 2021, 6:23 pm

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 1,072 கரோனா பாதிப்பு உறுதியான நிலையில், சிகிச்சை பலனின்றி 21 போ் உயிரிழந்தனா் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், ஒரே நாளில் 1,072 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 21-போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இதுவரையில் 10, 417 போ்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , 1, 969 போ் குணமடைந்து வீடு திரும்பினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.