இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி கலைப்பயணம் தொடக்கம்
ஊத்துக்கோட்டை அருகே ஆரணி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடா் , மல்லியங்குப்பம் தொடக்கப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலைப் பயணம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

ஆரணி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இல்லம் தேடி கல்வி விழிப்பணா்வு கலை நிகழ்ச்சி.








