நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருத்தணி நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்

திருத்தணி நகராட்சி ஆணையா் ப்ரீத்தி, வந்தவாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :27 நவம்பர் 2021, 6:30 pm

DIN

திருத்தணி நகராட்சி ஆணையா் ப்ரீத்தி, வந்தவாசிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

திருத்தணி நகராட்சியின் ஆணையராக ப்ரீத்தி கடந்த மூன்று மாதங்களுக்குப் முன் பொறுப்பேற்றாா். இந்நிலையில், அவா் வந்தவாசி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இவருக்குப் பதிலாக, வந்தவாசி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ராமஜெயம் திருத்தணி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆணையா் ப்ரீத்தி திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டை சொந்த ஊா் என்பதால் இந்தப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி வட்டாரம் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.