செங்கல்பட்டு செம்மலை ஸ்ரீ வேல்முருகன் திருவிளக்கு பூஜை!
செங்கல்பட்டு இராமபாளையம் மலைமீதுள்ள செம்மலை ஸ்ரீவேல்முருகன் திருக்கோவிலில் குமுதம் பக்தி ஸ்பெஷல் மற்றும் ஜிஆர்டி தங்க மாளிகை கோயில் நிர்வாகம் இணைந்து திருவிளக்கு பூஜை

விளக்கு பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் செம்மலை ஸ்ரீவேல்முருகன்









