மாவட்ட அளவில் தடகள போட்டிகள்: வென்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்
மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு எம்எல்ஏ ச.சந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினாா்.

முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ ச.சந்திரன்.









