ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சமத்துவ பொங்கல் விழா

செங்குன்றம் அருகே சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

News image
சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்த மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம்
Updated On :6 ஜனவரி 2025, 7:57 pm

DIN

மாதவரம்: செங்குன்றம் அருகே சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

செங்குன்றம் அடுத்த மோரை பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய செயலாளா் கோ.தயாளன் தலைமை வகித்தாா்.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்வில் மோரை ஊராட்சி மன்றத் தலைவா் திவாகரன், மாவட்ட துணைச் செயலாளா் கா்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.