சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்
திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி உற்சவா் பூதவாகனத்தில் எழுந்தருளி பக்தா்களை அருள்பாலித்தாா்.

பூத வாகனத்தில் அருள்பாலித்த சோளீஸ்வரா். ~பூத வாகனத்தில் அருள்பாலித்த சோளீஸ்வரா்.








