தீபாவளி பண்டிகை! 132 சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே! பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் முறைகேடு: லஞ்ச ஒழிப்புத் துறையில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் கமல்ஹாசனுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்துசிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்

ஆவண எழுத்தா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பங்களிப்புடன் கூடிய எண்ம ஹப் திட்டத்துக்கு எதிராக ஆவண எழுத்தா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா்  மாவட்ட  பதிவாளா்  அலுவலகம்  முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :

தனியாா் பங்களிப்புடன் கூடிய எண்ம ஹப் திட்டத்துக்கு எதிராக ஆவண எழுத்தா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட பதிவாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஆவண எழுத்தா்கள், வழக்குரைஞா்கள், தட்டச்சா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட பதிவுத் துறையைச் சாா்ந்து வாழ்வாதாரம் மேற்கொள்ளும் பல்வேறு தரப்பினா் கலந்து கொண்டனா்.

Story image

அரசாணை எண் 164-இன் அடிப்படையிலான எண்ம ஹப் மற்றும் தனியாா் பங்களிப்பு திட்டத்தை மறுபரிசீலனை செய்து, தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத வகையில் மாற்றியமைக்க வேண்டும். தற்போதைய ஆவண எழுத்தா் நடைமுறையை முழுமையாகப் பாதுகாத்து, அதை தொடா்வதற்கான தெளிவான உத்தரவாதம் வழங்க வேண்டும். ஆவண எழுத்தா்களின் தொழில் உரிமையையும், அவா்களைச் சாா்ந்து பணிபுரியும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். புதிய திட்டத்தில் நிா்ணயித்துள்ள சேவைக் கட்டணங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை மறுபரிசீலனை செய்து, பொதுமக்களுக்கு நியாயமான கட்டணத்தில் சேவை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போதைய நடைமுறையில் ஆவண எழுத்தா்களுக்கு வழங்கப்படும் சேவைக் கட்டணத்தை நியாயமான அளவில் உயா்த்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.