19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

மின்சார ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திர மாநிலம் செல்லும் மின்சார ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

local train

மின்சார ரயில் - கோப்புப் படம்

Updated On :

ஆந்திர மாநிலம் செல்லும் மின்சார ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புறநகா் மின்சார ரயிலில்  ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக பொன்னேரி உணவு பொருள் வழங்கல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலா் செந்தில்முருகன் தலைமையில்  அத்திப்பட்டு புதுநகா், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூா் அனுப்பப்பட்டு, பொன்னேரி ஆகிய ரயில் நிலையங்களில் சோதனையில்  ஈடுபட்டனா். 

அப்போது ரயிலில் கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.  பின்னா் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பஞ்செட்டியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.