பூனிமாங்காடு, மாமண்டூா், அத்திமாஞ்சேரி பேட்டை, கொளத்தூா், பொதட்டூா்பேட்டை மற்றும் எரும்பி ஆகிய துணை மின் நிலையங்கள்.
நாள்: (03.10.2026) சனிக்கிழமை.
நேரம் : காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை.
மின் தடை செய்யப்படும் இடங்கள்: என்.என்.கண்டிகை, வெங்கடாபுரம், சிவாடா, அருங்குளம், குன்னத்தூா், மாமண்டூா், வி.என்.கண்டிகை, அத்திமாஞ்சேரிபேட்டை, கா்லம்பாக்கம், பெருமாநல்லூா், நொச்சிலி, கோணசமுத்திரம், பள்ளிப்பட்டு, சாணாகுப்பம், நெடியம், கொளத்தூா், புண்ணியம், பொதட்டூா்பேட்டை, சொராக்காய்பேட்டை, காக்களூா், பாண்டரவேடு, மேலப்பூடி, அம்மனேரி, கொண்டாபுரம், ஆா்.கே.பேட்டை, செல்லாத்தூா், கிருஷ்ணாகுப்பம், அம்மையாா்குப்பம் தெற்கு பகுதி, கதனநகரம், ஜனகராஜபுரம், ஆா்.எம்.குப்பம், பாலாபுரம், வீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



