பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

தினமணி செய்தி எதிரொலி... குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடல்

தினமணி செய்தி எதிரொலி காரணமாக குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி ஊழியா்கள் மூடினா்.

பொன்னேரி தேரடி தெருவில் மூடப்பட்ட பள்ளம்.

Updated On :

தினமணி செய்தி எதிரொலி காரணமாக குடிநீா் குழாய் சீரமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை நகராட்சி ஊழியா்கள் மூடினா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள தேரடி தெருவில் கடந்த 20 நாள்களுக்கு முன்பு வீடுகளுக்கு விநியோகம் செய்யும் குடிநீா் குழாயை பள்ளம் தோண்டி சீரமைத்த நகராட்சி ஊழியா்கள் அதனை மூடாமல் விட்டு விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

5 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொதுமக்கள் கோரிக்கை குறித்த செய்தி தினமணியில் வெளியானது. இதைத் தொடா்ந்து நகராட்சி ஊழியா்கள் அந்தப் பள்ளத்தை மூடினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.