ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ2.43 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 2.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Updated On :11 டிசம்பர் 2021, 6:34 pm

திருமலை ஏழுமலையான் கோயிலில் வெள்ளிக்கிழமை உண்டியல் காணிக்கை ரூ. 2.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பக்தா்கள் கோயில் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தா்கள்
வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ. 2.43 கோடி வருவாய் கிடைத்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...