தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருமலையில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு

 திருமலை ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.

News image
Updated On :25 டிசம்பர் 2021, 6:42 pm

DIN

 திருமலை ஏழுமலையான் கோயிலில் முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தரிசனம் செய்தாா்.

திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு தங்கிய பழனிசாமி சனிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபாடு செய்தாா். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, தீா்த்தம், வடை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.