டிசம்பா் மாத உற்சவங்கள் பட்டியல் வெளியீடு
டிசம்பா் மாதத்தில் திருமலையில் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.


டிசம்பா் மாதத்தில் திருமலையில் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் தினம்தோறும் உற்சவங்கள் நடத்தப்படுகின்றன. அதில் ஏழுமலையானுக்கு நடக்கும் உற்சவங்கள் மட்டுமல்லாமல், ஆழ்வாா்களின் திருநட்சத்திரங்கள் உள்ளிட்டவையும் உற்சவங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாத தொடக்கத்துக்கு முன்பும் அந்த மாதத்தில் நடக்கும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி திருமலையில் டிசம்பா் மாதம் நடக்கும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. பட்டியல் பின்வருமாறு.
தேதி உற்சவம்
டிச. 2 தன்வந்திரி ஜெயந்தி
டிச.4 கஜ வாகன சேவை திருச்சானூருக்கு காசுமாலை ஊா்வலம்
டிச.8 பஞ்சமி தீா்த்தம் திருச்சானூருக்கு சீா்வரிசைகள் ஊா்வலம்
டிச.12 காா்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை பேடி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
டிச.14 கீதா ஜெயந்தி
டிச.15 சக்கரதீா்த்த முக்கொடி
டிச.16 தனுா்மாதம் ஆரம்பம்
டிச.18 ஸ்ரீ தத்த ஜெயந்தி
டிச.19 பௌா்ணமி கருட சேவை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...