சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருப்பதி: இன்றுமுதல் மூத்த குடிமக்கள் தரிசன டிக்கெட் இணையதளத்தில் விநியோகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் இணையதளத்தில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :26 ஏப்ரல் 2022, 4:16 am

DIN

திருப்பதி:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் இணையதளத்தில் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.


இதுகுறித்து திருப்பதி கோயில் தேவஸ்தானம், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு முன்னுரிமை தரிசன டிக்கெட்டை இன்றுமுதல் இணையதளத்தில் பெறலாம் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.