- Tag results for திருப்பதி
![]() | திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலைதிருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் மாலை கொண்டு வரப்பட்டது. |
![]() | பிரம்மோற்சவம்: கற்பக தருவில் மலையப்பசுவாமி உலாதிருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை கற்பக தருவில் மலையப் ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாடவீதியில் வலம் வந்தாா். |
![]() | நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்புதிருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றப்படும் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது. |
![]() | செப். 18-இல் திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்திருமலை ஏழுமலையான் கோயில் வரும் செப்.18-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி 9 நாள்கள் நடைபெற உள்ளது. |
![]() | திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்வரும் செப்.16-ல் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | திருப்பதி கோயிலில் நடிகர் விஷால்!விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் வெற்றியடைய வேண்டி, அவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றார். |
![]() | திருப்பதியில் 5-வது சிறுத்தை சிக்கியது!திருப்பதி அலிபிரி - திருமலை நடைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த 5-ஆவது சிறுத்தை வியாழக்கிழமை கூண்டில் சிக்கியது. |
![]() | கோவிந்த நாமம் எழுதினால் திருப்பதியில் விஐபி தரிசனம்!ராம நாமம் எழுதுவதை போல் கோவிந்த நாமம் எழுதி அனுப்புபவா்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் அனுமதிக்கப்படும் என்று அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி தெரிவித்தாா். |
ஆதித்யா எல்-1: திருப்பதியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபாடு!ஆதித்யா விண்கலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். | |
![]() | திருப்பதியில் நடிகர் விமல்: புகைப்படம் வைரல்!நடிகர் விமல் தனது பிறந்த நாளையொட்டி திருப்பதிக்கு சென்றுள்ளார். |
![]() | திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு வாய்ப்பு!திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த மூவருக்கு ஆந்திர மாநில அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. |
![]() | திருப்பதி கோயிலுக்கு செல்வோருக்கு கைத்தடி!திருப்பதி மலைக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஊன்றுகோல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | திருமலை-திருப்பதி அறங்காவலா் குழுவின் புதிய தலைவா் பதவியேற்புதிருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலா் குழு தலைவராக கருணாகா் ரெட்டி எம்எல்ஏ வியாழக்கிழமை ஏழுமலையான் கோயிலில் பதவியேற்றுக் கொண்டாா். |
![]() | திருமலை: பக்தா்கள் தங்க நடமாடும் கன்டெய்னா்கள் அறிமுகம்திருமலையில் பக்தா்கள் தங்குவதற்கு வசதியாக நடமாடும் கன்டெய்னா்களை தேவஸ்தான செயல் அதிகாரி ஏவி. தா்மாரெட்டி அறிமுகப்படுத்தினாா். |
![]() | 74,024 பக்தா்கள் தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.3.96 கோடிதிருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,024 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்