- Tag results for online
![]() | ஆண்டுக்கு ரூ. 8.20 லட்சம் கோடி வருவாய்! ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் அசுர வளர்ச்சி!ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களும் செயலிகளும் கடந்த சில ஆண்டுகளாக பல மடங்காக அதிகரித்துள்ளன. |
![]() | இணையவழியில் நிலஅளவைக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதி: முதல்வர் தொடக்கி வைத்தார்!இணையவழியில் நிலஅளவைக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். |
![]() | நச்சாக மாறிவரும் தில்லிக் காற்று - நவ.10 வரை பள்ளிகளுக்கு விடுமுறைகாற்றில் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக தில்லி அரசு பள்ளிகளுக்கு நவம்பர் 10 வரை விடுமுறை அளித்துள்ளது. |
![]() | லியோ வெற்றி விழா: ஆன்லைனில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை!லியோ வெற்றி விழாக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | ரூ.1 லட்சம் கோடிக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு: இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ்இதுவரை ரூ.1 லட்சம் கோடிக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்டது தொடா்பாக இணையவழி விளையாட்டு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவ |
தில்லி 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்திற்கு சீல்!தில்லியில் தனியார் இணையதள செய்தி ஊடகமான 'நியூஸ் கிளிக்' நிறுவனத்திற்கு தில்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்துள்ளது. | |
![]() | விழாக் காலம்: இணையவழி விற்பனை 15% அதிகரிக்கும்!கடந்த ஆண்டைவிட இந்தாண்டு விழாக்கால விற்பனை 15% அதிகமாக இருக்கும் என்று ஆன்லைன் விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது. |
![]() | ஆன்லைன் விளையாட்டில் தோல்வி: மாணவன் கழுத்தை அறுத்து தற்கொலைவேலூர் அருகே ஆன்லைன் விளையாட்டில் தோல்வியடைந்த விரக்தியில் 14 வயது மாணவன் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். |
![]() | கோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டம்: 12 பேர் கைதுகோவாவில் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். |
இணையவழி விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி: நாடாளுமன்றம் ஒப்புதல்ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டங்களுக்கு 28% வரி விதிக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. | |
ஐபிஎல் 2023: பிளே ஆஃப் டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை!சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ள பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது. | |
எஸ்.ஐ. தேர்வுக்கு தமிழ்நாடு அரசின் இலவச ஆன்லைன் பயிற்சி!காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்குத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. | |
![]() | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை தேவைஆன்லைன் சூதாட்டங்கள் தொடர்பான விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. |
![]() | ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலைஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
பாதுகாப்பில்லாததாக மாறிக் கொண்டிருக்கிறதா ஆன்லைன் பேங்கிங்?புதிதாக யாருடைய வங்கிக் கணக்காவது பயனாளியாக (பெனிஃபிஷியரி) சேர்க்கப்பட்டிருந்தால், உடனடியாக அதனை நீக்கிவிட்டு, சைபர் கிரைம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிப்பது அவசியம் என்று கூறப்படுகிறது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்