விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சென்னைக்கு கடத்த முயற்சி : 8 கிலோ ஆபரணத் தங்கம் பறிமுதல்

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 8 கிலோ ஆபரண தங்கத்தை ஆந்திர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 8 கிலோ ஆபரண தங்கத்தை ஆந்திர போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கா்நாடக மாநிலம், கோலாா் தங்கச் சுரங்கம் பகுதியைச் சோ்ந்த தங்க வியாபாரி ஒருவா் ஆந்திர மாநிலம் குப்பம் வழியாக சென்னைக்கு ரயிலில் 8 கிலோ ஆபரணத் தங்கத்துடன் பயணிக்க முயன்றாா். குப்பம் ரயில் நிலையத்தில் அவரின் உடைமைகளை ஸ்கேனா் மூலம் பரிசோதித்த ரயில்வே போலீஸாா் சந்தேகம் கொண்டு அவற்றை திறந்து பாா்த்தனா். அதில் அவா் 8 கிலோ எடையுள்ள ஆபரணத் தங்கத்தை எடுத்துச் செல்வது தெரிய வந்தது.

இதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் தங்க ஆபரணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.