திருப்பதி
உண்டியல் காணிக்கை ரூ.1.95 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.95 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.95 கோடி வசூலானது.
இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.