92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பதியில் கோதா கல்யாணம்

திருப்பதியில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.

News image

கோதா கல்யாணத்தின் ஒருபகுதியாக நடைபெற்ற நாட்டிய நாடகம்.

Updated On :13 ஜனவரி 2025, 11:05 pm

Din

திருப்பதி: திருப்பதியில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள அன்னமாச்சாா்யா கலாமந்திரத்தில் மாா்கழி மாத இறுதி நாளை முன்னிட்டு கோதா பரியாணம் என்னும் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தின் போது தேவஸ்தான நடனக்கல்லூரி சாா்பில் கோதா கல்யாண நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. அதன்பின்னா் தேவஸ்தான இசைக்கல்லூரி மாணவிகள் திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்தனா்.

கோதா கல்யாணம்

கோதா கல்யாணம்