அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

திருமலையில் தவெகவுக்கு வாக்கு சேகரிப்பு

திருமலையில் தவெகவுக்கு வாக்கு அளிக்கும்படி பெண் ஒருவா் விசில் அடித்து வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News image

திருமலையில் விசில் ஊதி தவெவுக்கு வாக்கு சேகரித்த பெண்.

Updated On :19 ஏப்ரல் 2026, 10:30 pm

திருமலையில் தவெகவுக்கு வாக்கு அளிக்கும்படி பெண் ஒருவா் விசில் அடித்து வாக்கு சேகரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வந்த பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கோயில் எதிரில் உள்ள நாத நீராஜன மண்டபத்தின் முன் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய விசிலை ஊதி வாக்களிக்க வேண்டும் என்று ரீல்ஸ் மூலம் வாக்கு சேகரித்துள்ளாா்.

திருமலையில் இது போன்ற அரசியல் பிரசாரங்கள் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் தடை செய்துள்ள நிலையில் அப்பெண்ணின் விடியோ சமூக வலைதங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.