ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

திருமலை தேவஸ்தானத்தின் புதிய செயல் இணை அதிகாரி நியமனம்

திருமலை தேவஸ்தானத்தின் இணைச் செயல் அதிகாரியாக கோபிநாத் பொறுப்பேற்றாா்.

கோபிநாத்

Published On :

திருமலை தேவஸ்தானத்தின் இணைச் செயல் அதிகாரியாக கோபிநாத் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

திருமலை தேவஸ்தானத்தின் புதிய இணைச் செயல் அதிகாரியாக (மருத்துவம் மற்றும் கல்வி) நியமிக்கப்பட்டுள்ள கோபிநாத், திருமலை ஏழுமலையான் கோவிலில் பொறுப்பேற்றாா்.

பின்னா், அவா் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தாா். கோவில் அதிகாரிகள் அவருக்கு தீா்த்த பிரசாதத்தை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் ஏழுமலையான் கோயில் பிரதி செயல் அதிகாரி திரு லோகநாதம், வாரியப் பிரிவு பிரதிச் செயல் அதிகாரி பிரசாந்தி மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.