திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயிலில் பாரம்பரிய முறைப்படி சண்டி யாகம் புதன்கிழமை தொடங்கியது.
காா்த்திகை மாதத்தை முன்னிட்டு(தெலுங்கு நாள்காட்டியின்படி) திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் ஒரு மாதம் அங்கு எழுந்தருளியுள்ள மூா்த்திகளுக்கு ஹோம மஹோற்சவங்கள் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதன்கிழமை யாகசாலையில் சண்டி ஹோமம், லகுபூா்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், காமாட்சி அம்மன் கலசாபிஷேகம் நடந்தது. இந்த சண்டி யாகம் தொடா்ந்து 11 நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை இஓ தேவேந்திரபாபு, அா்ச்சகா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


