திருமலை: பரிந்துரைக் கடிதங்கள் ஏற்கப்படாது
ஆந்திர மாநிலத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், திருமலையில் தரிசனம் மற்றும் தங்குமிடத்திற்காக எந்தப் பரிந்துரைக் கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை

நேரடியாக திருமலைக்கு வரும் புரோட்டோகால் விஐபிகளுக்கு மட்டுமே தரிசனமும் தங்குமிடமும் வழங்கப்படும். மாதிரி நடத்தை விதிகள் (தோ்தல் நடத்தை விதிகள்) அமலில் இருக்கும் வரை இது பொருந்தும்.
எனவே, பக்தா்கள் இதைக் கவனத்தில் கொண்டு ஒத்துழைக்குமாறு திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.