மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

விவசாயி வீட்டில்  10 பவுன் நகை,  ரூ.62 ஆயிரம் திருட்டு

செய்யாறு அருகே விவசாயி வீட்டில் 10 சவரன் நகை, ரொக்கப் பணம் ரூ.62 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

செய்யாறு அருகே விவசாயி வீட்டில் 10 சவரன் நகை, ரொக்கப் பணம் ரூ.62 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
செய்யாறை அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சாண்டி. விவசாயியான இவர், புதன்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு நிலத்திற்கு சென்று உள்ளார். 
இவரது மனைவி ஏரி வேலைக்கு சென்றதாகத் தெரிகிறது. மதியம் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்து உள்ளது. 
மேலும், பீரோவும் திறந்த நிலையிலும், அதில் வைத்திருந்த 10 பவுன் நகை, ரொக்கப் பணம் ரூ. 62 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர்.  
இது குறித்த புகாரின் பேரில், மோரணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.