அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஆரணி அண்ணா சிலை அருகில் அந்தக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Updated On :7 ஜூன் 2018, 8:20 am IST

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, ஆரணி அண்ணா சிலை அருகில் அந்தக் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி.யும், தேர்தல் பணிக்குழுச் செயலருமான கம்பம் செல்வேந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலர் ஆர்.சிவானந்தம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நகரச் செயலர் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, ஒன்றியச் செயலர்கள் அன்பழகன், தட்சிணாமூர்த்தி, வெள்ளைகணேசன், சுந்தர், இலக்கிய அணி மாவட்டச் செயலர் விண்ணமங்கலம் ரவி, கப்பல் கங்காதரன், வழக்குரைஞர் ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.